• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-03 16:47:15    
திபெத் லின்ச்சி விமான நிலையத்தின் போக்குவரத்து

cri

திபெத் இனத்தன்னாட்சி பிரதேசத்தின் லின்ச்சி விமான நிலையம் கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பிறகு, 380 விமானங்களின் பாதுகாப்பான பறத்தலுக்கும், மொத்தம் 53 ஆயிரத்துக்கு கூடுதலான பயணியரின் போக்குவரத்துக்கும் உத்தரவாதம் அளித்துள்ளது. இது, திபெத்தின் பயணியர் விமானத்துறை மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றி வருகிறது.

விமான போக்குவரத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு, லின்ச்சி விமான நிலையத்தில், சிறப்பான வழிகாட்டல் வசதிகளும், வான் கண்காணிப்பு அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளன.