• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-03 20:56:32    
மகளிர் மராதன் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம்

cri

சப்டெம்பர் 2ம் நாள் சீன பிரபல வீராங்கனை சோசுன்சியு, 2007ம் ஆண்டுக்கான உலக தடகள சாம்பியன்பட்ட போட்டியின் மகளிர் மராதன் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார், 2 மணி 30 நிமிடம் 45 வினாடிகள் என்ற நேரப்பதிவில் அவர் இப்போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றார். சீன வீராங்கனை ஒருவர் இப்போட்டியில் எட்டிய மிகச் சிறந்த சாதனை, இதுவாகும்.

மற்றொரு சீன வீராங்கனை சுசியொலின் 4வது இடத்தை பெற்றார்.