• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-05 18:10:34    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தயாரிப்புப் பணி

cri

செப்டம்பர் முதல் நாள், ஒலிம்பிக் விளையாட்டுத் திடல் மற்றும் விளையாட்டு அரங்குக்கான நீர் வழங்கும் திட்டப்பணி, கட்டிமுடிக்கப்பட்டது. தேசிய வரையறைக்கு பொருந்தியதாக விளங்கும், தரமான, தூய்மையான நீர், குழாய் பாதை மூலம், தேசிய விளையாட்டு திடல், விளையாட்டு அரங்கு, தேசிய நீச்சல் மையம், தேசிய கூட்ட மையம் உள்ளிட்ட இடங்களுக்கு வழங்கப்படும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு நீர் வழங்கும் திட்டப்பணியில், மிகப் பெரிய திட்டப்பணி, இதுவாகும்.