• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-05 18:12:40    
செல்லிட தொலை பேசி மூலம் ஒலிம்பிக் போட்டி கண்டுகளித்தல்

cri

அண்மையில், சீன வானொலி நிலையமும் பெய்ஜிங் தொலைக்காட்சி நிலையமும் ஒத்துழைத்து தயாரித்த ஒலிம்பிக் எக்ஸ்ப்ரேஸ் என்னும் சேவை துவங்கியுள்ளது. பாரம்பரிய செய்தி ஊடகத்துக்கு, செல்லிட பேசியிலான தொலைக்காட்சியின் மேம்பாடு, வசதிமயமாக்கமாகும். ரசிகர்கள், சமிக்கை இருக்கும் இடங்களில், செல்லிட பேசி மூலம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை காண முடியும்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, செல்லிடபேசியைப் பயன்படுத்துவோர் தனது செல்லிடபேசி மூலம் மிகப் புதிய ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதுடன், பல்வகை விருது வழங்கும் நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளலாம்.