"தாவோர் இனம்" எனும் 2007ம் ஆண்டின் தமிழ்ப் பிரிவின் பொது அறிவுப் போட்டிக்கான 8 வினாக்கள்
1. சீனாவின் எந்த இனத்திலிருந்து தாவோர் இனம் தோன்றியது? A. சித்தான் இனம் B. மான் இனம்
2. தாவோர் இன வீடுகளின் தனித் தன்மை என்ன? A. சூரிய ஒளி அதிகம் B. விசாலமானது
3. ஓ பௌ விழா சீனாவின் எந்தச் சிறுபான்மை தேசிய இனத்தின் பாரம்பரிய நடவடிக்கை? A. தாவோர் இனம் B. ஹான் இனம்
4. மொலிடாவா மாவட்டத்தில் ஓ பௌ விழா எத்தனை ஆண்டுகள் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளது? A. 3 B. 5
5. தாவோர் இன இடைநிலைப் பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருக்கின்றனர்? A. 1743 B. 1806
6. தாவோர் இனத்தின் கதைப் பாடல் கலையின் பெயர் என்ன? A. வூ சன் B. சோ ஹுவா
7. காகிதக் கத்தரிப்பு கலையால் புகழ் பெற்றவரின் பெயர் என்ன? A. சூ மேய் B. ஹாச்சு
8. மொலிடாவா மாவட்டத்தின் சுற்றுலா பணிக்குப் பொறுப்பான துணைத் தலைவரின் பெயர் என்ன? A. து மின் யேன் B. ஹாசன்
விடைத்தாட்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் செப்டெம்பர் 30. கேள்வி எண்ணுக்கு அடுத்துள்ள வெற்றிடத்தில் விடைகளை (A அல்லது B) நிரப்பவும்.
1......... 2........... 3........... 4........... 5............ 6......... 7......... 8...........
நேயர் எண்...................
|