• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-06 08:53:28    
மாஸ்கோவில் சர்வதேச நூல் கண்காட்சி

cri
ரஷியாவில் பயணம் மேற்கொண்டிருக்கும் சீன அரசவை உறுப்பினர் chen zhili அம்மையார், நேற்று ரஷிய முதன்மை துணைத் தலைமையமைச்சர் medvedevவுடன், மாஸ்கோவில் நடைபெற்ற, சர்வதேச நூல் காண்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். சீன-ரஷிய நட்புறவு ஆண்டு என்ற நடவடிக்கையை நடத்துவது, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி,பயனுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்தி, இரு நாட்டு மக்களின் பரஸ்பர புரிந்துணர்வையும் நட்புறவையும் அதிகரித்துள்ளது. இந்தச் சர்வதேச நூல் கண்காட்சி மூலம், ரஷிய வாசகர்கள், சீனப் பண்பாட்டை மேலும் அறிந்து கொள்ள முடியும்.சீனா பற்றி மேலும் ஆழமான பனமுக உணர்வை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று chen zhili அம்மையார் கூறினார்.இந்தக் கண்காட்சி, இரு நாடுகளிடை பண்பாட்டுப் பரிமாற்றத்தை மேம்படுத்தி, மக்களிடை பரஸ்பர புரிந்துணர்வையும் நட்புறவையும் வலுப்படுத்துவது உறுதி என்று medvedev கூறினார்.