• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-07 17:48:10    
அமெரிக்காவின் விருப்பம்

cri

தோஹா சுற்று பேச்சுவார்த்தையில் வளைந்து கொடுக்கும் முறையில் செயல்பட, அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், இப்பல தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையின் வெற்றியை முன்னேற்றும் பொருட்டு, இதர வர்த்தக கூட்டாளிகள், கூட்டு முயற்சியை மேற்கொள்ளுமாறு, அமெரிக்கா கோரியுள்ளது. அமெரிக்க அரசுத் தலைவர் புஷ் இன்று ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் வணிக உச்சிமாநாட்டில் சொற்பொழிவு ஆற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றமடைவது, சந்தையைத் திறக்கும் நல்ல வழிமுறையாகும். அமெரிக்கா, இவ்வாய்ப்பைப் பெறத் திட்டமிடுகிறது. ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் வர்த்தக கூட்டாளிகள் இணைந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.