• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-07 10:14:28    
2007ம் ஆண்டுக்கான உலகக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி

cri

2007ம் ஆண்டுக்கான உலகக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி இன்று 3வது நாளாக நுடைபெற்றது. பல்வேறு பூர்வாங்கப் போட்டிகளில், சீன ஆடவர் குழு தற்காலிகமாக முதலிடத்தில் உள்ளது. மகளிர் பிரிவில், அனைத்து பூர்வாங்க குழுப்போட்டிகளும் முடிவடைந்துள்ளன. அமெரிக்க அணி, 245.025 புள்ளிகள் என்ற பதிவில், பூர்வாங்கப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றது. சீன அணி, 241.175 புள்ளிகள் என்ற பதிவில், இரண்டாவது இடம் பெற்றது. ருமேனிய அணி மூன்றாம் இடம் வகித்தது.

சீன வீராங்கனைகள், தனி நபர் பன் முக போட்டி, சமநிலை விட்டம், தரைப்பயிற்சி, சமனற்றகம்பி, தாவிக்குதித்தல் ஆகியவற்றில் இறுதி போட்டியில் நுழைந்துள்ளனர்.