• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-07 10:15:50    
சீன மேசைபந்து போட்டி

cri

சப்டம்பர் 2ம் நாள், சீன மேசைபந்து போட்டி முடிவடைந்தது. சீன அணி இதில் 4 தங்க பதக்கங்களையும் வென்றது.

ஆடவர் ஒற்றையர் போட்டியில், சீன வீரர் wanghao, தன் அணி தோழர் wangliqinகை 4-2 என்ற ஆட்ட கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில், சீன வீராங்கனை zhangyining, தன் அணித் தோழியான guoyueயை 4-1 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்தார்.

சீனாவின் Wanghao mali இணை, தம் அணித் தோழர்களான chenqi malong இணையை வென்று, ஆடவர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

மகளிர் இரட்டையர் இறுதி போட்டியில், சீன வீராங்கனை guoyue guoyan இணை, ஒரு ஜப்பானிய இணையை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை பெற்றது.