நான் இன்னல் பட்டு வாழ்கிறேன்
cri
"நான் இன்னல் பட்டு வாழ்கிறேன்" என்னும் பாடலைக் கேளுங்கள். நகர மக்களின் பரபரப்பான வாழ்க்கை இப்பாடலில் பிரதிபலிக்கப்படுகின்றது. சமகாலத்தில் மக்கள் பரப்பரப்பாக பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக நகரவாசிகள். பெரும் நிர்ப்பந்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. பரபரப்பாக வேலை செய்யும் மக்கள், தத்தமது உடல் நலத்தை மதித்து பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.
|
|