• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-07 11:12:48    
சூ சாய் ச்சியாங்

cri

கடந்த 29 ஆண்டுகளாக, சூ சாய் ச்சியாங் குடும்பத்தின் அனைவருடன், இடைவிடாமல், மரம் நடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். உள்ளூரில் எந்த மரமும் இல்லாத மலைகள் இன்று பசுமையாக மாறியுள்ளன.


ஹூ ரோ ச்சியாங் மாநிலத்தின் லீ கோ மாவட்டத்தின் சூ ச்சியா வட்டத்தின் ஃபசாங் கிராமம், சூ சாய் ச்சியாங்வின் ஊராகும். 1978ம் ஆண்டு, சூ சாய்ச்சியாங் தனது திருமணத்திற்கை, கிராம நிர்வாகத்திலிருந்து 50 யுவான் மதிப்புள்ள கடன் வாங்கி, திருமண விழாவை எளிமையாக நடத்தினார். அப்போதைய கிராம நரிவாகத்தின விதிகளுக்கிணங்க, மலைகளில் மரம் நடவதன் மூலம், நடப்படும் மரத்தின் எண்ணிக்கைக்கிணங்க, கடனை நீக்கலாம் எனவே, சூ சாய் ச்சியாங்யும் அவரன் கணவனும், மரம் நடவவது மூலம், கடனைத் தீர்க்க தீர்மானித்தனர். அப்போது முதல் அவரகளது மர நடும் வாழ்க்கை துவங்கியது.
அவர் கூறியதாவது


துவக்கத்தில் நடும் மரம் ஆண்டுக்கு 8 அல்லது 9 சென்டி மீட்டர் வளர்வதை கண்டு மரம் மரட்டு மலையில் நான் மரம் நட துவக்கினேன் என்றார் அவர்.
1985ம் ஆண்டு முதல், சூ ச்சியா வட்டத்தின் ஃபசாங் கிராமத்தில், உடனபடிக்கை மூலம், நிலத்துக்கு பொறுபேற்பது என்ற நடைமுறைதுவங்கியது. நிலத்தை பிரித்து விவசாயிகளுக்கு வழங்குவது என்பது, இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கமாகும். அப்போது, மத்த கிராமத்தினனர் நாள்தோறும் நிலத்தில் உழைந்தனர். ஆனால், சூ சாய் ச்சியாங், நாள் தோறும், மலைக்குச் சென்று மரக்கன்றுகள் நட்டார்ய 1988ம் ஆண்டு வசந்தகாலத்தில், மரம் நடும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடும் வகையில், , சூ சாய் ச்சியாங், தனது நிலத்தை, அண்டை நிலத்தவருக்கு வழங்க உடன்படிக்கை மேற்கொண்டார். பின்னர், தனது குடும்பத்துடன் 10 ஆண்டுகள் வாழ்ந்த ஃபசாங் கிராமத்திலிருந்து வெளியேறி மலைக்குச் சென்றார். மலையில், வீடு ஏதும் இல்லாததால் சூ சாய் ச்சியாங் கைகள் மூலம் தரையில் இரண்டு குழிகளைத் தோந்டினார். இந்தத்தரை அறைகளில் மின்சாரம் வானொலி தொலைபேசி, ஆகியவசிகள் இல்லாத நிலையில், சூ சாச்சியாங் குடும்பம், தரை அறைகளில் வாழ்ந்தனர். அவர்கள் நட்ட மரக்கன்றுகளுடன் வாழ்ந்தனர்.