• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-10 16:49:20    
2007ம் ஆண்டுக்கான உலக Formula 1

cri

2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 என்ற கார் பந்தயத்தின் இத்தாலி போட்டி, பெய்சிங் நேரப்படி செப்டம்பர் திங்கள் 9ம் நாள் முடிவடைந்தது. Mclaren அணியின் ஸ்பெயின் வீரர் Alonso, இவ்வாண்டில் தனது 4வது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவரது அணித் தோழர் பிரிட்டன் வீரர் Hamilton இரண்டாவது இடத்தைப் பெற்றார். Ferrari அணியின் பின்லாந்து வீரர் Raikkonen மூன்றாவது இடத்தை பிடித்தார்.

கடந்த ஆண்டு, உலக புகழ் பெற்ற வீரர் Schumacher இத்தாலி போட்டியில் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வை அறிவித்த ஓர் ஆண்டு நிறைவுநாளில், Ferrari அணி சிறந்த முன்னேற்றம் காணவில்லை.

இப்போட்டிக்குப் பிறகு, வீரர்கள் தரவரிசையில் Hamilton, Alonso, Raikkonen ஆகியோர், முன்னணியில் உள்ளனர்.