• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-10 16:50:18    
இத்தாலி விருது போட்டி

cri

சர்வதேச தடகள கூட்டமைப்பின் இத்தாலி தடகள போட்டி பெய்சிங் நேரப்படி செப்டம்பர் திங்கள் 9ம் நாள் Retti நகரில் நடைபெற்றது. உலக பறக்கும் மனிதன் என்று அறியப்படும் ஜமைக்க வீரர் Powell, 9.74 வினாடிகள் என்ற பதிவில், ஆடவர் 100 மீட்டர் ஓட்ட போட்டியில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவர், தனது சாதனையான ஆடவர் 100 மீட்டரின் உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார்.

2005ம் ஆண்டில், Powell முந்தைய உலக சாதனையை உருவாக்கினார். அவரது சாதனைப் பதிவு 9.77 வினாடிகள் ஆகும்.