• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-11 08:58:47    
ஆப்பிரிக்காவில் பணயம்

cri

சூடான், சாட், லிபியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டது என்பது, சூடான் டார்பூர் பிரச்சினையை வெகு விரைவில் தீர்ப்பதற்கான செயலாக்க முக்கியத்துவம் கொண்டுள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பன் கி மூன் நேற்று தெரிவித்தார்.

இத்திங்கள் 21ம் நாள் நியூயார்கில் ஐ.நா.வும் ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றியமும் கூட்டாக நடத்தும் டார்பூர் பிரச்சினைக்கான சர்வதேசக் கூட்டம், இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான இறுதி கட்டமாக அமைய வேண்டும் எனறு இப்பிரதேசத்தின் அனைத்து தலைவர்களும் கருதுகிறார்கள் என பன் கி மூன் கூறினார். ஐ.நா-ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றிய கூட்டு அமைதிக் காப்பு படைகளைப் பரவல் செய்யும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில், பன்முக ஆதரவு அளிப்பதாக சூடான் அரசுத் தலைவர் பஷிரும் உத்தரவாதம் செய்துள்ளார் என்றும் பன் கி மூன் தெரிவித்தார்.