உத்தரவாத முறைமையில் சேர்ந்த திபெத் மக்கள்
cri
வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்திலுள்ள இன்னல் மிகுந்த பொது மக்களுக்கான உதவி முறைமையை, குறைந்துபட்ச வாழ்க்கை வசதிகளுக்கான உத்தரவாத முறைமையாக திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மாற்றியுள்ளது. 2 லட்சத்து 30 ஆயிரம் வசதியற்ற விவாசாயிகளும் ஆயர்களும் இவ்வுத்தரவாத முறைமையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு ஜுன் திங்களில், கிராமவாசிகளுக்கான குறைந்தபட்ச வாழ்க்கை வசதிகளுக்கான உத்தரவாத முறைமையின் சோதனை நடைமுறையாக்கத்தை திபெத் தன்னாட்சி பிரதேச அரசு வெளியிட்டது. வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தில் நபர்வாரியான நிகர வருமானம் 800 யுவானுக்குக் குறைவான அனைத்து விவசாயிகளும் ஆயர்களும் இம்முறைமையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
|
|