• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-12 16:16:32    
40வது உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்பட்ட போட்டி

cri

செப்டம்பர் 9ம் நாள், 40வது உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்பட்ட போட்டி முடிவடைந்தது. சீன அணி 5 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளி பதக்கங்கள், 1 வெண்கல பதக்கம் என்ற சாதனையை கொண்டு, பதக்க பட்டியலில் முதல் இடத்தை தட்டிச்சென்றது. அமெரிக்க அணி, 2வது இடத்தை பெற்றது.

ஆடவர் குழு போட்டியில் சீன ஆடவர் அணி, தங்க பதக்கத்தை பெற்று தொடரந்து 3 முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஆடவர் தனி நபர் பன் முக போட்டி, குதிரைச்சேணம், தொங்கு வளையம் ஆகிய பந்தயங்களில், சீன வீரர்கள் yangwei xiaoqin chenyibing ஆகியோர் தங்க பதக்கங்களை தட்டிச்சென்றனர்.

சீன மகளிர் அணி, ஆடவர் அணியை போல் வெற்றி பெறவில்லை. Chengfei தாவிக்குதித்தல் பந்தயத்தில் முதலிட்டம் பெற்றார். மகளிர் குழு போட்டியில் சீன அணியை, அமெரிக்க அணி வென்று முதல் இடத்தை பெற்றது.