• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-14 14:03:38    
ஆசிய கோப்பைக்கான மகளிர் ஹாக்கிப் போட்டி

cri

செப்டம்பர் 9ம் நாள், 6வது ஆசிய கோப்பைக்கான மகளிர் ஹாக்கிப் போட்டி, ஹாங்காங் மாநகரின் மன்னர் பூங்கா விளையாட்டரங்கில் முடிவடைந்தது. சீன அணி, கடந்த சாம்பியனான இந்திய அணையை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, வெண்கல பதக்கத்தை பெற்றது.

ஜப்பான் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.