• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-14 14:08:22    
மகளிர் உலக கால் பந்து போட்டி

cri

செப்டம்பர் 10ம் நாள், 2007ம் ஆண்டு மகளிர் உலக கால் பந்து போட்டி சீனாவின் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. 16 ஆண்டுகளுக்கு பின், மகளிர் உலக கால் பந்து போட்டி சீனாவில் மீண்டும் நடத்தப்படுகிறது. இப்போட்டியின் துவக்க விழா, ஷாங்காய் மாநகரின் hongkou விளையாட்டரங்கில் நடைபெற்றது. சர்வதேச கால் பந்து விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் Blatter, துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

துவக்க விழாவுக்கு பிறகு, முதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கடந்த சாம்பியனான ஜெர்மனி, அர்ஜென்டினாவை 11-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, மாபெரும் வெற்றி பெற்றது.

உபசரிப்பு அணியான சீன அணி, 12ம் நாள் டென்மார்க் அணியுடன் விளையாடும்.