சீனாவின் வட பகுதியில் வசந்த காலம் மிக குறுகியதாக இருக்கிரது. அதிகாலை சேவல் ஒலி எழுப்பியவுடன் அவர் படுக்கையிலிருந்து எழுந்து, சிறிய மரங்களை பராமரித்து இரவில் மலையிலுள்ள வீட்டுக்கு திரும்புவார். பல ஆண்டுகால முயற்சி மூலம், மலைகளில் மரங்கள் அதிகரித்து நன்றாக வளர்ந்து வருவதுடன் சூ சாய் சச்ியாங்னின் உடல் நிலையும் மேன்மேலும் மோசமாகியது.
ஒரு ஆண்டின் வசந்த காலத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. ஆனால், மரம் நடுகைக்கு ஒற்றக் காலமாக இருந்ததால், சூ சாங்ச்சியாங் தனது வலியை பொறுத்துக்கொண்டு, மலையில் மரம் ஒடுகையில் ஈடுபட்டார். ஆனால், கடும் வலி இருந்தால், பின்னர், சூசாங் ச்சியாங் மரு்ததுவமனைக்குச் சன்று பரிசோதனை செய்தார். மரு்ததுவச் சோதனை முடிவுக்கிணங்க, அவர் வயிற்றில் புர்றுநோய் இருக்கலாம் என ஐயப்பட்டார். இதை அறிந்தவுடன், சூ சாய் ச்சியாங் தனது கணவனுடன் தொலைபேசி மூலம், தொடர்பு கொண்டு தனது இறுதி ஆசையை கூறினார். மலைகளில் நான் பல மரங்களை நட்டேன் எனது இளைமை காலம் முழுதும் மலைக்கு அற்புதப்பட்டது. இறந்த பின், மலையில் என் பூத உடல் அடக்கம் செய்யப்பட விரும்புகிறேன் என்றார் அவர். பின்னர், மீன் சோதனை செய்த பிந் ்வருடைய நோயர் வயிற்று அழற்சி என உறுதிப்படுத்தப்பட்டது. உயிர் ஆபத்து இல்லை என்பதை அறிந்த பிந் சூ சாய் ச்சியாங் மீண்டும் மலைகளுக்கு திரும்பி நடும் நடவடிக்கையில் மரக்கன்றுகளை நட்டு அதை வளர்ப்பது என்பது கண்டிப்பான தொழில் நுட்பம் வாய்ந்த பணியாகும். கல்வி பெறாத சூ சாய் ச்சியாங்க்கு இது கடினமான ஒன்றாகும்.
மரக்கன்று ஒடுதல் மரம் வளர்த்தல் பறறிய நுட்பத்தை தனக்கு கற்பிக்க சூ சாய் ச்சியாங் மரக் கன்று வளர்ப்பு வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்தார். மரக் கன்றை வாடாமல் வைத்திருப்பதற்கு சூ சாய் ச்சியாங் வெப்பத்தை நிலைநிறுத்தும் பெட்டியே தானே கண்டுபிடித்தார். பனி பெய்கிற போது, பனி மற்றும் மணலை பயன்படுத்தி மரக் கன்றுகளை பேணிகாக்கிறார். அடுத்த வசந்த காலத்தில் இவ்வாறு பேணிக்காக்கப்பட்ட மரக்குன்றுகள், தடையின்றி தொடர்ந்து உயிர் பிழைக்க முடியும் என்பது மட்டுமல்ல, உண்மையான வெப்பத்தை நிலைநிறுத்தும் பெட்டியில் உள்ள மர குன்றுகளை விட உயிர் பராமரிப்பு விகிதம் அதிகம்.
|