• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-17 14:10:43    
உலக Formula 1 என்ற கார் பந்தயம்

cri

2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 என்ற கார் பந்தயத்தின் பெல்ஜியம் போட்டி, செப்டம்பர் திங்கள் 16ம் நாள் முடிவடைந்தது. Ferrari அணியின் பின்லாந்து வீரர் Raikkonen, இவ்வாண்டில் தனது 4வது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவரது அணித் தோழர் பிரேசில் வீரர் மாசா இரண்டாவது இடத்தைப் பெற்றார். Mclaren அணியின் ஸ்பெயின் வீரர் Alonso மூன்றாவது இடத்தை பிடித்தார்.

Mclaren அணி உலக கார் சம்மேளனத்தின் விதிமுறையைக் கடுமையாக மீறுவதால், இவ்வாண்டில் இது பெற்ற சாதனைகள் நீக்கப்பட்டன. இப்போட்டிக்குப் பின், Ferrari அணி 2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 என்ற கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தைப் முன்னதாகவே பெற்றது.

இப்போட்டிக்குப் பிறகு, வீரர்கள் தரவரிசையில் Hamilton, Alonso, Raikkonen ஆகியோர், முன்னணியில் உள்ளனர்.