• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-17 14:13:09    
சீன டென்னிஸ் ஓபன் போட்டி

cri

4வது சீன டென்னிஸ் ஓபன் போட்டி ஆடவர் பிரிவில் இறுதி ஆட்டம் 16ம் நாள் இரவு பெய்சிங்கில் நிறைவடைந்தது. ஆட்டத்தில், 2வது இடத்தில் உள்ள சிலி வீரர் Gonzalesஉம் 3வது இடத்தில் உள்ள ஸ்பெனிஷ் வீரர் Robredoஉம் மோதினர். 105 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 6-1, 3-6, 6-1 என்ற ஆட்டக் கணக்கில் Robredoஐ வென்று, முதலாவது முறையாக இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

இவ்வாண்டு ஆஸ்திரேலிய சென்னிஸ் ஓபன் போட்டியில் Gonzales இரண்டாவது இடத்தைப் பெற்றார். சீன சென்னிஸ் ஓபன் போட்டி மூலம் Gonzales, இவ்வாண்டில் தனது ஆடவர் ஆட்டத்திலான முதலாவது சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில், ரஷிய-ஆஸ்திரேலிய இணை சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.

சீன டென்னிஸ் ஓபன் போட்டி ஆடவர் பிரிவில் ஆட்டங்கள் அடுத்த வாரம் துவங்கும்.