தற்போது, சீனாவில் நெடுஞ்சாலையில்லாத ஒரே மாவட்டமான, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மொட்டோ மாவட்டம், இரண்டு ஆண்டுகளு்ககுள் இவ்வரலாற்றுக்கு முடிவு கூட்டும்.
சுமார் 75 கோடி யுவான் ஒதுக்கீடு உடைய மொட்டோ நெடுஞ்சாலையின் கட்டுமானம், அடுத்த ஆண்டில் தொடங்கும். இது, லின்சி பிரதேசத்திலுள்ள போமி மாவட்டத்தின் சாமூ வட்டத்தையும், மொட்டோ மாவட்டத்தையும் இணைக்கும். அதன் மொத்த நீளம், 141 கிலோமீட்டாகும்.
|