• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-21 16:28:09    
ஜப்பானிய பூப்பந்து போட்டி

cri

ஜப்பானிய பூப்பந்து போட்டி 16ம் நாள் முடிவடைந்தது. அனைத்து முக்கிய வீரர்களையும் அனுப்பிய சீன அணி இதில் தோல்வி பெற்றது. 5 போட்டிகளில், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 2 தங்கப்பதக்கங்களைப் பெற்றனர். இரட்டையர் பிரிவில், மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டம், சீன வீராங்கனைகளிடையில் நடைபெற்றது. Zhang Wei, Yang Jiewen இணை, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. Zheng Bo, Gao Ling ஆகியோர், கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

மகளிர் ஒற்றையருக்கான இறுதி ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 2வது இடத்திலுள்ள சீன வீராங்கனை Xie Jinfang, Denmarkஇன் வீராங்கனை Rasmussenகிடம் 0-2 என்ற ஆட்ட கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில், மலேசிய வீரர் Lee Chongwei 2-1 என்ற ஆட்ட கணக்கில் இந்தேனேசிய வீரர Taufikஐத் தோற்கடித்தார். ஒரு மலேசிய-அமெரிக்க இணை, ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றது.