• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-21 16:29:41    
உலக கோப்பை மகளிர் உலக கால் பந்து போட்டி

cri

2007ம் ஆண்டு உலக போப்பை மகளிர் கால் பந்து போட்டியின் கடைசி சுற்று குழுயாட்டங்கள் 17ம் நாள் துவங்கின. A குழுவிலான ஆட்டமொன்றில், கடந்த ஆண்டு சாம்பியனான ஜெர்மனின் அணியின் Prinz, Lingor ஆகியோர், அடித்த 2 கோல்களை கொண்டு, ஜப்பானிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜெர்மன் அணி A குழுவில் முதலாவது இடம் பெற்றாலால் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இதர A பிரிவு போட்டியில், பிரிட்டன் அணி, அர்ஜென்டினா அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது. பிரிட்டன் அணியும் உலக போப்பை மகளிர் கால் பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன.

B குழுவிலான ஆட்டமொன்றில், அமெரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரிய அணியைத் தோற்கடித்தது. இதர போட்டியில், வட கொரிய அணி, ஸ்வீடன் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. வட கொரிய அணியும் ஸ்வீடன் அணியும் 4 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இரு அணிகளுக்குமிடையிலான வெற்றித் தோல்வி கணக்கில், வட கொரிய அணி உலக கோப்பை மகளிர் கால் பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

கால் இறுதி ஆட்டத்தில், ஜெர்மன் அணியும் வட கொரிய அணியும் மோதும். அமெரிக்க அணியும் பிரிட்டன் அணியும் மோதும்.