"ஓடி வரும் சிற்றோடை நீர்" எனும் யுன்னான் நாட்டுப்புறப்பாடலைக் கேளுங்கள். சீனாவின் மக்களிடையில் பரந்தளவில் பரவி வரும் காதல் பாடல் இதுவாகும். அழகிய காட்சிகள், இனிமையான இப்பாடலில் வர்ணிக்கப்படுகின்றன.
"நிலா தோன்றுகிறது, பளபளக்கிறது. மலையில் வாழ என் காதலர் நினைக்கின்றேன்.
என் காதலர் நிலா போல்
மலையின் கீழே சிறு ஆறு தெளிவாக ஓடுகிறது." என்று இப்பாடல் ஒலிக்கின்றது. கவிதைத்துவமான உணர்வு, இப்பாடலைக் கேட்பதன் மூலம் ஏற்படுகிறது.
|