"மலரும் இளைஞரும்" எனும் பாடலைக் கேட்கலாமா? வட மேற்குச் சீனாவின் சிங்ஹேய் மாநிலத்தில் பரவலாக பாடப்படும் பாரம்பரிய காதல் பாடல் இதுவாகும். அப்பகுதியில், "மலர்" என்பது ஒரு மங்கையைக் குறிக்கிறது. மங்கை ஒருத்திக்கும் இளைஞர் ஒருவனுக்குமிடையிலான தூய்மையான காதல் இந்த பாடலில் வர்ணிக்கப்படுகின்றது. மிகவும் இனிமையான பாடலை கேளுங்கள்.
|