• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-21 13:06:39    
சீன மகளிர் ஹூ ரோ ச்சியாங்

cri

லீ கோ மாவட்டத்தின் மரம் நடுகை தலைமை நிலையத்தின் தலைவர் மே ச்சியே ச்சி கூறியதாவது 
கடந்த சில ஆண்டுகளாக, சூ சாங் ச்சியாங் வளர்த்த மரக்கன்றுகள், ஒருவகையிலிருந்து பல வகைகளாக அதிகரித்துள்ளது. இவற்றின் பயன் மிக்கவை என்றார் அவர்.

 
சூ சாங் ச்சியாங் மரக்கன்று நடுதல் மர வளர்த்தல் என்னும் நுட்பத்தை கிரகித்துக்கொண்டதற்கு பின் அவரது குடும்ப வாழ்க்கை மெல்லமெல்ல மேம்பட்டு வருகிறது.
ஆனால், செல்வம் அடைந்த சூ சாங் ச்சியாங் கிராமத்தினர்களுக்கு இலவசமாக உதவி அளிக்க மேலும் விரும்பினார். கிராம விவசாயி யூச்சிங் ச்சியாங் என்பவர் கூறியதாவது

அவர் எனக்கு ஈராயிரம் சிறிய மரக்கன்றுகளை உதவியாக வழங்கினார். நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார் அவர்.
சூ சாங் ச்சியாங் தலைமையில், இப்போதைய ஃபசாங் கிராமத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் செயற்கைக் காடு வளர்ப்பு பரப்பு இருக்கின்றது. முழு சாச்சியா சாங்னின் காடு பரவல் நிலபரப்பு, 83 விழுக்காட்டை எட்டியுள்ளது. சீன வனத் தொழில் அமைச்சகத்தின் மதிப்புக்கிணங்க, கடந்த 29 ஆண்டுகளாக, சுமார் 150 ஹெக்டர் நிலப்பரப்பு மலட்டு மலைகளில் 3 லட்சம் சூ சாய் ச்சியாங் மரங்களை நட்டார். இவற்றின் பொருளாதார மதிப்பு சுமார் ஒரு கோடி யுவானை எட்டியுள்ளது என்று தெரிய வருகிறது. நீண்டகாலமாக பரமில்லாது மூளியாக இருந்த மலை சூச்சாங்ச்சியாங்னின் முயற்சியுன் பசுமையான கருவூலமாக மாறியுள்ளது.