• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-25 11:41:25    
மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி

cri

2007ம் ஆண்டு மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டங்கள், அனைத்தும் 23ம் நாள் முடிவடைந்தன. ஜெர்மனி, அமெரிக்கா, பிரேசில், நார்வே ஆகிய 4 அணிகள், அரை இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன.

நேற்றைய போட்டியில், உபசரிப்பு நாடான சீனா, நார்வேயிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இப்போட்டியில், வெற்றி பெற, சீன அணி, கடுமையாக முயன்ற போதும், சீன வீராங்கனை வாங்குங்கின் தவறு, நார்வே ஒரு கோல் பெற உதவியது

பிரேசில் அணி, ஆஸ்திரேலிய அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

22ம் நாள் போட்டியில் ஜெர்மனி அமெரிக்கா ஆகிய அணிகள், முறையே வட கொரியா இங்கிலாந்து ஆகிய அணிகளை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றன.

அரை இறுதிப் போட்டியில், ஜெர்மனி நார்வேயுடனும் அமெரிக்கா பிரேசிலுடனும் மோதயுள்ளன.