"Jin Da Lai" எனும் பாடலைக் கேட்டு ரசியுங்கள். Jin Da Lai, ஒருவகை மலரின் பெயர். கொரிய இன மக்கள் இந்த மலரை மிகவும் விரும்புகின்றனர்.
"Jin Da Lai மலர்கள் Chang Bai மலையெங்கும் பூத்துக் குலுங்கிட
Chang Bai மலையில் வசந்தகால காட்சிகள் காணப்படுகின்றன" என்று இப்பாடல் ஒலிக்கின்றது.
|