• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-26 19:30:50    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சுற்றுச்சூழல் அறிக்கை

cri
பெய்சிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்பான சுற்றுச்சூழல் அறிக்கையை பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பு குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
புள்ளி விபரங்களின் படி, கடந்த 6 ஆண்டுகளில், பெய்சிங்கில் தேசிய உற்பத்தி மதிப்பு, வாகனங்களின் எண்ணிக்கை, பெய்சிங்கில் வாழும் மக்கள் தொகை, எரியாற்றல் நுகர்வு ஆகியவை அதிகரித்து வரும் வேளையில், காற்றில் மாசுப்பொருட்களின் விகிதாச்சாரம், 13.8 விழுக்காடு குறைந்துள்ளது.