• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-26 20:12:38    
ஒருவருக்கு ஒரு கனவு

cri
பெரும்பலூர் மாவட்டம், தேவனூர், ஜோதிலட்சுமி அனுப்பிய கடிதத்தில், சீனப் படத்திலிருந்து ஏதோ ஒரு பாடலை ஒலிபரப்புமாறு கேட்டுக் கொண்டார். இந்தக் கடிதத்தைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அண்மையில் திரையிடப்பட்ட அற்புதமான சுரைக்காயின் ரகசியம் என்ற சீனத் திரைப்படத்திலிருந்து, ஒருவருக்கு ஒரு கனவு என்ற பாடலை நான் தெரிவு செய்துள்ளேன். தேவனூர், திரு நலச்செல்வன், தீபக். தினேஸ், வளவனூர், S. செல்வம், பாண்டிச்சேரி, N. பாலகுமார், மாதவன், சென்னை, பா. விஜய். லேனா. விஸ்வா, உத்திரக்குடி, கலைவாணன், ஜெயங்கொண்டம், தங்கசாமி ஆகியோருக்காக இப்பாடலை வழங்குகின்றேன்.