• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-26 17:02:41    
பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமம்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமம், அடுத்த ஆண்டு ஜூலை 20ம் நாள் திறக்கப்படும் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் ஒலிம்பிக் கிராம துணை தலைவர் DENGYAPING அம்மையார் அண்மையில் தெரிவித்தார்.

ஒலிம்பிக் கிராமம், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வரையறைக்கு பொருந்தியதாக விளங்க வேண்டும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சிக்கனமாக முறையில் நடத்துவது, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியையும், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியையும் சிறந்த விதத்தில் நடத்துவது ஆகிய வரையறைக்கு பொருந்தியதாக விளங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வீரர்களையும் வீராங்கனைகளையும் இக்கிராமம் வரவேற்று உபசரிக்கும். இதனால், ஒலிம்பிக் கிராமம், ஊனமுற்றோர் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்று DENGYAPING கூறினார்.