• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-26 17:03:58    
சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி

cri

2007ம் ஆண்டு உலக சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான 40 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள், பணி புரிய துவங்கினர். உலகின் 160க்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வரும் 7000க்கு மேலான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், இப்போட்டியில் கலந்து கொள்வர்.சிறப்பு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் மூளை வளர்ச்சி நிலைக்கு ஏற்ப, தன்னார்வ தொண்டர்கள் எல்லா வகைகளிலும், சிறப்பாகவும், கவனமாகவும் சேவை புரிய வேண்டும்.

தன்னார்வ தொண்டர்கள், சிறப்பு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு சேவை அளிக்க வேண்டும் என்று அண்மையில் தன்னார்வ தொண்டர்களின் பணி துவக்க விழாவில், இப்போட்டியின் நிர்வாகக் குழு ஆலோசகர் yinyicui தெரிவித்தார்.

இப்போட்டியின் தன்னார்வ தொண்டர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரமாகும். அவர்களில், 66 விழுகாடு பேர், பல்கலைகழகங்களின் மாணவர்களாவர்.