போக்குவரத்து வலைப்பின்னல்
cri
2002ஆம் ஆண்டு முதல், அடிப்படை போக்குவரத்து வசதிகளும், போக்குவரத்து கட்டமைப்பும் சீனாவில் படிப்படியாக மேம்பட்டுள்ளன. இருப்புப்பாதை, நெடுஞ்சாலை, நீர் வழி, விமானச் சேவை போக்குவரத்து மற்றும் குழைய் திட்டம் அடங்கும் மேம்பாட்டுடைய போக்குவரத்து வலைப்பின்னல் உருவாகியுள்ளது. சீனத் தேசிய புள்ளி விபர பணியகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று இதை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வறிக்கையின் படி, கடந்த ஆண்டின் இறுதி வரை, நாடு முழுவதிலும், தொடர் வண்டிகள் பயணித்த மொத்த நீளம், 77 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. இது, உலகில் மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.
|
|