• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-28 15:33:07    
ஆசிய மேசைபந்து சாம்பியன்பட்ட போட்டி

cri

2007ம் ஆண்டு ஆசிய மேசைபந்து சாம்பியன்பட்ட போட்டி 23ம் நாள் சீனாவின் Yang Zhou நகரில் முடிவுற்றது. ஆடவர் போட்டியின் இறுதி ஆட்டத்தில், சீன வீரர் Wang Hao, தன் அணித் தோழர் Ma Longஐ 4-0 என்ற ஆட்ட கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை பெற்றார். மகளிர் போட்டியின் இறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை Zhang Yining, தன் அணித் தோழி Ma Xiaoxiaஐ 4-1 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை பெற்றார்.