• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-28 15:35:37    
சீன டென்னிஸ் போட்டி

cri

4வது சீன டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டம் 23ம் நாள் இரவு பெய்சிங்கில் நிறைவடைந்தது. ஹங்கேரி வீராங்கனை Szavayயும் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள செல்பிய வீராங்கனை Jankovicயும் இதில் மோதினர். 175 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 6-7, 7-5, 6-2 என்ற ஆட்டக் கணக்கில் Jankovicயை வென்று, Szavay முதன் முறையாக சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

மகளிர் இரட்டையர் ஆட்டத்தில், சீனத் தைவான் மாநிலத்தின் Zhuang Jiarong, Xie Shuwei இணை 6-7, 3-6 என்ற ஆட்டக கணக்கில் சீன Han Xinyun, Xu Yifan இணையை தோற்கடித்து, சீன டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.