• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-02 20:28:05    
ஷாங்காய் தடகள விருது போட்டி

cri

சர்வதேச தடகள கூட்டமைப்பின் ஷாங்காய் தடகள போட்டி செப்டம்பர் திங்கள் 28ம் நாள் இரவு ஷாங்காய் பல்கலைக்கழக மாணவர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆடவர் 110 மீட்டர் தடையோட்டத்தில் கியூப வீரர் Robles, 13.01 வினாடிகள் என்ற பதிவில், முதலிடம் பெற்றார்.

அமெரிக்க வீரர் Moore, 13.20 வினாடிகள் என்ற பதிவில், இரண்டாவது இடம் பெற்றார். சீன வீரர் லியூசியாங் மூன்றாம் இடம் வகித்ததால், தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் பெறுவது நனவாக்கப்படவில்லை.