• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-02 20:33:40    
மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி

cri

செப்டம்பர் 30ம் நாளிரவு, மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த 2007 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஷாங்ஹாய் மாநகரில் முடிவுற்றது.

இறுதி ஆட்டத்தில் கடந்த சாம்பியனான ஜெர்மன் அணி, Prinz Laudehr இருவரின் வெற்றி இலக்குகளை கொண்டு, ஆற்றல் மிகுந்த பிரேசில் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. மகளிர் உலக காலபந்து வரலாற்றில் தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி, ஜெர்மன் ஆகும்.

பிரேசில், 2வது இடத்தை பெற்றாலும், இப்போட்டியில் சிறந்த சாதனையை உருவாக்கியது. பிரேசில் வீராங்கனை Martha, நடப்புப் போட்டியின் தலைசிறந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

முன்னதாக, வலிமை மிகுந்த அணியான அமெரிக்கா, நார்வே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, வெண்கல பதக்கத்தை வென்றது.