
2007ம் ஆண்டு F1 கார் பந்தயம் ஜப்பானிய போட்டி செப்டம்பர் 30ம் நாள் மழையான fuji விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 2க்கு மேலான மணி நேரம் நீடித்த போட்டியில், mclaren அணியின் வீரர் Hamilton, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இவ்வாண்டில் தனது 4வது சாம்பியன் பட்டம், இதுவே ஆகும். கடந்த சாம்பியனான ALONSO மோதி கொள்வதால், போட்டியிலிருந்து விலக்கினார். Ferrari அணியின் வீரர் Raikkonen,3வது இடம் வகித்தார். RENAULT அணியின் வீரர் Kovalainen, 2வது இடம் பெற்றார்.

வீரர் தரவரிசையில், Hamilton 107 புள்ளிகளை கொண்டு, முதலிடம் வகித்தார். ALONSO, Raikkonen இருவர் 2வது 3வது முறையே இடம்பெறுகின்றனர்.
|