"நான் தான்" என்னும் பாடல் வருகின்றது. தாய் மீதான அன்பை இப்பாடல் வெளிப்படுத்துகின்றது. "ஊரின் நிலாவை நினைக்கின்றேன் நீரில் தலைகீழாக தெரிகிற பசுமையான மலைத் தோற்றத்தை நினைக்கின்றேன் ஓ, அம்மா தொலைவிலிருந்து ஒலிக்கும் நாட்டுப்புறப்பாடலை நீங்கள் கேட்டால், அது நான் தான்" என்று இப்பாடல் ஒலிக்கின்றது.
|