• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-03 21:44:59    
2007 மகளிர் உலக கோப்பை மேசைபந்து போட்டி

cri

செப்டம்பர் 30ம் நாள், 2007 மகளிர் உலக கோப்பை மேசைபந்து போட்டியின் இறுதி ஆட்டம், சீனாவின் CHENGDU நகரின் சிசுவான் மாநில விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பிரபல சீன வீராங்கனை WANGNAN, சிறப்பாக விளையாடி, தன் அணி தோழி ZHANGYININGகை 4-1 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

இப்போட்டியின் வெற்றி மூலம், WANGNAN 4வது முறையாக இச்சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இது உலகளவில் அவர் பெற்ற சாம்பியன் பட்டங்களில் 21வது ஆகும்.