• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-03 21:46:23    
12வது உலக சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவக்கம்

cri

12வது உலக சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இன்று இரவு, ஷாங்ஹாய் மாநகரில் துவங்கியது. சீன அரசு தலைவர் ஹூசிங்தாவ் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, ஆசியாவில் நடைபெறுவது, இதுவே முதன் முறையாகும்.

ஐஸ்லாந்து அரசு தலைவர் GRIMSSON, பிலிப்பைன்ஸ் அரசு தலைவர் ARROYO, சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் குழுவின் தலைவர் SHRIVER ஆகியோரும் துவக்க விழாவில் பங்கேற்றனர்.