• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-08 10:57:20    
சீன நூல் வெளியீட்டுத் துறை

cri

உலகின் நூல்களை உள் புகுத்துவதோடு, சீன வெளியீட்டுத் துறையை உலகத்துக்கு நடைபோடுவதை விரைவுபடுத்துவது, பெய்ஜிங் சர்வதேச நூல் பொருட்காட்சியின் முக்கிய பயன்களில் ஒன்றாகும். இப்பொருட்காட்சியின் போது ஏறக்குறைய 700 பல்வேறு வடிவப் பண்பாட்டு நடவடிக்கைகளில், சீன நூல்கள் வெளிநாட்டுத் திறப்பதைப் பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சீன வெளியீட்டுத் துறை, பதிப்புரிமை ஏற்றுமித பல்வடிவங்களை ஆராந்து தேடுகிறது. இப்பொருட்காட்சியின் போது, மக்கள் நலவாழ்வு வெளியீட்டகமும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வெளியீட்டத்துடன் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் கையொமிட்டுள்ளன. இரு தரப்பு, நூலின் அம்சங்களைக் கூட்டாகத் தேரிவு செய்கிறன. சீன மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் கூட்டாக இயற்றி, சீன மற்றும் ஆங்கில மொழியில் படைப்புகளை வெளியிட்டனர்.

நாம் பல்வேறு வடிவங்களை மேற்கொள்ளாம் என்பது சீன வெளியீட்டுத் துறையின் வெளிநாட்டு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய உள்ளடக்கமாகும். இந்த அமெரிக்க வெளியீட்டகத்துடன் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது. ஏனென்றால், இந்த வெளியீட்டகம் உலகில் தொடர்புடைய துறையில் செல்வாக்கு மிகுந்தது. நாம் அவர்களுடன் ஒத்துழைத்து, உள் நாட்டு இத்துறையில் மருத்துவவியலான முக்கிய நிபுணர் சர்வதேசச் சந்தைக்கு அறிமுகபடுத்தப்படலாம். அத்துடன், நம் வெளியீடு சர்வதேசச் சந்தையில் நுழையும். நாம் சிறந்த சீன மருத்துவ நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு, 100 வகைக்கு மேலான நூல்களை மொழிபெயர்த்து, சர்வதேசச் சந்தைக்குத் திறந்து, வலிமையாக எதிரொலித்துள்ளன என்று மக்கள் நலவாழ்வு வெளியீட்டகத் தலைவர் Huguocheng இவ்வகையான ஒத்துழைப்பைப் பாராட்டிய போது இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் நலவாழ்வு வெளியீட்டகம், உலகில் ஏறக்குறைய 30 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் வெளியீட்டு நிறுவனங்களுடன் பதிப்புரிமை ஏற்றுமதி உறவைக் கட்டியமைத்துள்ளன. ஏற்றுமதி உடன்படிக்கைகளின் எண்ணிக்கை 100 அதிகமாகும். அண்மையில், இத்தாலி, ஸ்பென், வியாட்நாம், கிரேக், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மொழிகளில் 50 பதிப்புரிமை ஏற்றுமதி கருத்துரு உடன்படிக்கையை எட்டியுள்ளன.

நண்பர்களே, பெய்ஜிங் சர்வதேச நூல் பொருட்காட்சி என்ற கட்டுரைப் படித்த பின், உங்கள் கருத்து என்ன தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்நிகழ்ச்சி பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.