• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-09 14:07:24    
உயர்ந்த Xingan மலையில் ஏறுவது

cri
"உயர்ந்த Xingan மலையில் ஏறுவது" என்னும் பாடலைக் கேட்கலாமா? உள்மங்கோலியாவில், மங்கோலிய இனத்தைத் தவிர, ஹான் இனம் உள்ளிட்ட பல சிறுபான்மை தேசிய இனங்கள் வாழ்கின்றன. உள்மங்கோலியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பல்வேறு தேசிய இனத்தவர்களை இப்பாடல் பாராட்டுகின்றது.
"அன்புள்ள ஹன் இன சகோதரர்கள்
எங்களோடு கையோடு கைகோர்த்து, கட்டுமானத்தில் ஈடுபடுகின்றனர்
தாய்நாட்டின் பரந்த நிலத்தில் பல்வேறு தேசிய இனத்தவர்கள்
ஒரே குடும்பத்தினர் போல், ஒன்று திரள்கின்றனர்" என்று இப்பாடல் ஒலிக்கின்றது.