விருந்தினரை வரவேற்கும் பாடல்
cri
"விருந்தினரை வரவேற்கும் பாடல்" வருகின்றது. உள்மங்கோலியா, "பாடல் கடலாகவும் ஆடல் ஊராகவும்" என்று அழைக்கப்படுகின்றது. அங்குள்ள மக்கள் ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவர்கள். தவிர, அவர்கள் அன்பு கொண்டவர்கள். தொலை தூரத்திலிருந்து வந்த விருந்தினர்களே உள்மங்கோலியாவுக்கு வருவதை இங்குள்ள மக்கள் வரவேற்கின்றனர். "பல்வேறு இடங்களிலிருந்து வந்த நண்பர்கள் இன்று இங்கு ஒன்று திரள்கின்றனர் நட்புறவு வாழையடி வாழையாக நிலவ வேண்டும் என வாழ்த்துகின்றோம் தொலைவிலிருந்து வந்த நண்பர்களே, இங்கே வாழுங்கள் புல்வெளி, எங்கள் ஊராகும்" என்று இப்பாடல் ஒலிக்கின்றது.
|
|