• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-12 14:21:28    
ஜப்பானிய டென்னிஸ் போட்டி

cri

2007ம் ஆண்டு ஜப்பானிய டென்னிஸ் போட்டி அக்டோபர் திங்கள் 7ம் நாள் நிறைவடைந்தது. இப்போட்டியின் தரவரிசையில், இப்போட்டியின் முதலிடத்திலுள்ள ஸ்பெயின் வீரர் Ferrerஉம் 3வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் Gasquetஉம் இறுதிபே போட்டியில் மோதினர். 52 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 6-1, 6-2 என்ற ஆட்டக் கணக்கில் Gasquetஐ வென்று, Ferrer இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இதன் மூலம் Ferrer, இவ்வாண்டில் தனது தொழிற்முறை டென்னிஸ் போட்டியின் 3வது சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். அத்துடன், தொழில் முறை போட்டிகளில் 5வது ஆடவர் ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

மகளிர் பிரிவில், இப்போட்டியின் 5வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீராங்கணை Razzano, 4-6, 7-6, 6-4 என்ற ஆட்டக் கணக்கில் Venus Williamsஐ வென்று, முதலிடத்தைப் பெற்றார்.

மகளிர் இரட்டையர் ஆட்டத்தில், சீனாவின் Sun Tiantian, Yan Zi இணை 1-6, 6-2, 7-6 என்ற கணக்கில் சீன தைபெய்-அமெரிக்க இணையை தோற்கடித்து முதலிடத்தை வென்றனர்.