• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-12 14:24:30    
Formula 1 கார் பந்தயம்

cri

2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் ஷாங்காய் போட்டி, அக்டோபர் திங்கள் 7ம் நாள் முடிவடைந்தது. Ferrari அணியின் பின்லாந்து வீரர் Raikkonen, இவ்வாண்டில் தனது 5வது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். Mclaren அணியின் ஸ்பெயின் வீரர் Alonso இரண்டாவது இடத்தைப் பெற்றார். Ferrari அணியின் பிரேசில் வீரர் மாசா மூன்றாவது இடத்தை பிடித்தார். ஷாங்காய் 4வது உலக Formula 1 கார் பந்தயத்தின் போட்டியை நடத்துவது இது ஆகும்.

ரப்பர் டயர்கள் பிரச்சினையால், Mclaren அணியின் பிரிட்டன் வீரர் Hamilton போட்டியை முன்னதாகவே விலகி, 2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை முன்னதாகவே பெற்றார். இவ்வாறு, அக்டோபர் திங்கள் 22ம் நாள் நடைபெற்ற பிரேசில் போட்டி என்பது இப்பந்தயத்தின் இறுதி போட்டியாகும். இதில் இப்பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை உருவாக்கப்படும்.

இப்போட்டிக்குப் பிறகு, வீரர்கள் தரவரிசையில் Hamilton, Alonso, Raikkonen ஆகியோர், முன்னணியில் உள்ளனர்.