• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-14 18:01:47    
வெளிநாடுகளில் கல்வி பட்டம் பெற்ற மாணவர்கள்

cri
தற்போது, வெளிநாடுகளில் கல்வி பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள பல்வகை மண்டலங்களின் எண்ணிக்கை, 110 ஆகும்.
வெளிநாடுகளில் கல்வி பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் நடத்தும் பல்வகை மண்டலங்களை நிறுவுவது என்பது, புதிய உயர் தொழில் நுட்பங்களின் ஆய்வு, வளர்ச்சி, தொழில் மயமைக்கத்தில் ஈடுபட இந்த மாணவர்களை ஈர்த்து, புதிய உயர் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய மேடையாகும். பூர்வாங்க புள்ளி விபரங்களின் படி, தொழில் நடத்தும் மண்டலங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய திறமைசாலிகளால் உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 6 ஆயிரத்துக்கு மேலானது. அறிவுசார் சொத்துரிமை கொண்ட, தத்தமது துறைகளில் சர்வதேச முன்னணியில் வகிக்கும் புதிய உயர் தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
புள்ளி விபரங்களின் படி, 2002ஆம் ஆண்டு முதல், வெளிநாடுகளில் கல்வி பட்டம் பெற்ற சீன மாணவர்களில், நாடு திரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டின் இறுதி வரை, 10 லட்சத்து 60 ஆயிரம் சீன மாணவர்கள் கல்வி பெற வெளிநாடுகளுக்குச் சென்றனர். 2 லட்சத்துக்கு 70 ஆயிரம் திறமைசாலிகள் நாடு திரும்பியுள்ளனர்.