ஆரோனின் புஷ்பம் சீன வானொலி தமிழ்ப்பணி நேயர் மன்றத்தைச் சேர்ந்த S. V. துரைராஜா, இந்திராதேவி துரைராஜா, திவ்யா, அபிநயா, மணிமேகலை ஆகியோரும், S. மகாலட்சுமி, S. மோனிஷா ஆகிய இருவரும் விரும்பிய பாடல்களைக் கேட்கும் கடிதங்களை அனுப்பியுள்ளனர். ஆனால் நீங்கள் கேட்க விரும்பும் பாடல்கள் என்னிடம் கிடையாது. எனவே, நெஞ்சுக்குள்ளே என்ற பாடலை உங்களுக்காக வழங்குகின்றேன்.
|