• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-22 16:59:23    
2007 பாங்காக் மகளிர் டென்னிஸ் போட்டி

cri

2007 பாங்காக் மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டங்கள், 14ம் நாள் நடைபெற்றன.
இரட்டையர் போட்டியில், ஜப்பானிய வீராங்கனைகள் விலகிக்கொண்டதால், சீன வீராங்கனைகள் yan zi, sun tian tian இணை சாம்பியன் பட்டம் பெற்றது.


ஒற்றையர் போட்டியில்,இத்தாலியின் வீராங்கனை pennetta 2-0 என்ற ஆட்ட கணக்கில் சீன தைபெய் வீராங்கனை zhan yong ranனை தோற்கடித்து, தங்க பதக்கம் பெற்றார்.
2007ம் ஆண்டு "அதிர்ஷிடம் பெய்ஜிங்" என்ற தொடர் போட்டியின் பூப்பந்து அழைப்பு போட்டியின் இறுதி ஆட்டங்கள் அக்டோபர் 14ம் நாள் முடிவடைந்தன. ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் ஆட்டங்களில், lin dan, xie xing fang இருவரும், முறையே bao chun lai, zhu lin இருவரையும் வென்று, முதலிடம் தட்டிச்சென்றனர்.
Lin danக்கும், bao chun lai க்குமிடையிலான போட்டி, உலக பூப்பந்து போட்டிக்கு பிறகு, இருவருக்கிடையிலான முதல் போட்டியாகும். Lin dan, 2-0 என்ற ஆட்ட கணக்கில் bao chun laiஐ வென்றார். xie xing fang இதே கணக்கில் zhu linனை தோற்கடித்தார்.


மகளிர் இரட்டையர் போட்டியில், wei yi li, zhang ya wen இணை, 2-0 என்ற ஆட்ட கணக்கில் zhao ting ting, huang sui இணையை தோற்கடித்து, முதலிடம் பெற்றது.
ஆடவர் இரட்டையர் போட்டியில், cai yun, fu hai feng இணை, xie zhong bo, guo zhen dong இணையை 2-0 என்ற ஆட்ட கணக்கில் வென்று, முதலிடம் பெற்றது.
கலப்பு இரட்டையர் போட்டியில், xie zhong bo, zhang ya wen இணை, zhengbo gaoling இணையை வென்று, முதலிடம் பெற்றது.


பிரிட்டனின் தலைநகரான இலண்டனில் நடைபெற்று வரும் இலண்டன் ஸ்னூக்கர் போட்டியின் பிரிவு ஆட்டம், அக்டோபர் திங்கள் 15ம் நாள் 5வது சுற்றில் நுழைந்தது. சீன வீரர் Ding Junhuiஉம் பிரிட்டன் வீரர் Murphyஉம் மோதினர். இப்போட்டியில் 4-3 என்ற ஆட்டக் கணக்கில் Ding Junhuiஐத் தோற்கடித்து, Murphy காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.